வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரட் மசாலா ப்ரை

Photo of Chicken bread masala fry by hajirasheed haroon at BetterButter
323
2
0.0(0)
0

சிக்கன் பிரட் மசாலா ப்ரை

Jun-19-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிரட் மசாலா ப்ரை செய்முறை பற்றி

சிக்கன் துண்டுகள் பிரட் துண்டுகள் சேர்த்து செய்தது குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பான் பிரை
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள் 4
  2. பொரித்த சிக்கன் துண்டுகள் 10
  3. வெங்காயம் 2
  4. தக்காளி ஒன்று
  5. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  6. மிளகாய் தூள்ஒரு ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  10. கொத்தமல்லி இலை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரெட் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
  2. மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் தக்காள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. பொரித்த பிரெட் துண்டுகளையும் பொரித்த சிக்கன் துண்டுகளையும் உதிரியாக உதிர்த்து கொள்ளவும்
  4. வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் பொறித்த பிரட் துண்டுகள் சிக்கன் துண்டுகள் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்