முட்டை பிரட் மசாலா ப்ரை | Egg bread masala fry in Tamil

எழுதியவர் hajirasheed haroon  |  19th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Egg bread masala fry by hajirasheed haroon at BetterButter
முட்டை பிரட் மசாலா ப்ரைhajirasheed haroon
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

0

0

முட்டை பிரட் மசாலா ப்ரை

முட்டை பிரட் மசாலா ப்ரை தேவையான பொருட்கள் ( Ingredients to make Egg bread masala fry in Tamil )

 • ப்ரெட் துண்டுகள் 4
 • முட்டை 2
 • மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
 • மிளகாய்தூள் 2 ஸ்பூன்
 • பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
 • இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
 • வெங்காயம் 2
 • தக்காளி ஒன்று
 • உப்பு தேவையான அளவு
 • பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
 • கொத்தமல்லி இலை

முட்டை பிரட் மசாலா ப்ரை செய்வது எப்படி | How to make Egg bread masala fry in Tamil

 1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
 2. அதே கடாயில் முட்டையையும் பொரித்து எடுக்கவும்
 3. பொரித்த பிரெட் துண்டுகளை உதிர்த்து கொள்ளவும்
 4. மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி வதங்கியதும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
 5. வதக்கிய வெங்காய கலவை யில் பொரித்த பிரெட் துண்டுகள் பொரித்த முட்டை சேர்த்து கிளறவும் மல்லி இலை பெப்பர் தூள் சேர்த்து அரை கிளறவும்
 6. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்

Reviews for Egg bread masala fry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.