வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு சுண்டல்

Photo of Horse Gram Sundal by Pri Darsu at BetterButter
597
0
0.0(0)
0

கொள்ளு சுண்டல்

Jun-19-2018
Pri Darsu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு சுண்டல் செய்முறை பற்றி

ஆரோக்கியமான கொள்ளு சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு 1 கப்
  2. சின்ன வெங்காயம் 6 பொடியாக நறுக்கியது
  3. தேங்காய்த்துருவல் 3 தேக்கரண்டி
  4. கடுகு 1/2 தேக்கரண்டி
  5. உளுந்து 1/2 தேக்கரண்டி
  6. சிவப்பு மிளகாய் வத்தல் 2@
  7. பெருங்காயம் சிறிது
  8. கருவேப்பிலை கொஞ்சம்
  9. எண்ணெய் 2 தேக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொள்ளு நன்றாக சுத்தம் செய்து இரவு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்
  2. மறுநாள் காலை குக்கரில் கொள்ளுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு 4 விசில் விடவும்
  3. வெந்த பின் வடிகட்டி கொள்ளை தனியாக எடுத்துக்கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
  5. வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  6. இதில் வேகவைத்த கொள்ளு போட்டு 2 நிமிடம் நன்றாக வதக்கவும்
  7. பிறகு துருவிய தேங்காயை போட்டு பிரட்டி எடுக்க கொள்ளு சுண்டல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்