வீடு / சமையல் குறிப்பு / காய்கறி பிரட் மசாலா ப்ரை

Photo of Vegetables  bread masala fry by hajirasheed haroon at BetterButter
228
3
0.0(0)
0

காய்கறி பிரட் மசாலா ப்ரை

Jun-19-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காய்கறி பிரட் மசாலா ப்ரை செய்முறை பற்றி

காய்கறிகள் பிரெட் துண்டுகள் சேர்த்து செய்துள்ளது இது ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள் 3
  2. கேரட் ஒன்று
  3. குடைமிளகாய் ஒன்று
  4. முட்டைக்கோஸ் துருவியது கால் கப்
  5. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. வெங்காயம்2
  9. தக்காளி ஒன்று
  10. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  11. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
  2. கேரட் குடைமிளகாய் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அதில் நறுக்கிய கேரட் குடைமிளகாய் கோஸ் சேர்த்து நன்கு வதக்கவும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கிளறவும் அதில் பொரித்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து கிளறவும்
  4. ஆரோக்கியமான ப்ரெட் காய்கறி ப்ரை தயார்
  5. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்