வீடு / சமையல் குறிப்பு / நறுக்கப்பட்ட மாங்காய் ஊறுகாய்

Photo of Cut Mango Pickle by Priya Mani at BetterButter
11566
58
4.5(0)
0

நறுக்கப்பட்ட மாங்காய் ஊறுகாய்

May-18-2016
Priya Mani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ப்லெண்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நறுக்கப்பட்ட பச்சை மாங்காய் 1 கப்
  2. சுவைக்கேற்ற உப்பு
  3. உலர் காஷ்மீர் சிவப்பு மிளகாய் 5ல் இருந்து 6 அல்லது 2 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்த் தூளை நீங்கள் பயன்படுத்தலாம்
  4. வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  5. பெருங்காயம் 1 தேக்கரண்டி
  6. கடுகு 1 தேக்கரண்டி
  7. நல்லெண்ணெய் 2ல் இருந்து 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய்சேர்த்து, சூடானதும் கடுகு சேர்க்கவும். வெடிக்க ஆரம்பித்ததும் பெருங்காயம் சேர்த்து தீயை நிறுத்தவும்.
  2. நறுக்கிய மாங்காயை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கடுகு தாளிப்பை மாங்காயில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  3. சுவைக்கேற்ற உப்பு.
  4. காய்ந்த மிளகாய் வெந்தயத்தை எதுவும் சேர்க்காமல் வறுத்து கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும்.
  5. நறுக்கப்பட்ட மாங்காயோடு உலர் பொடியைக் கலக்கவும், நன்றாகக் கலக்கும்வரை. சுவையைச் சோதித்து உப்பு அல்லது மிளகாய்த் தூளை சுவைக்கேற்ற அளவு சேர்த்துக்கொள்ளவும்.
  6. காற்றுப்புகா ஜாரில் நறுக்கிய மாங்காய் ஊறுகாயை மாற்றிக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்