வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பஜ்ஜி

Photo of Onion baji by Balajayasri Dhamu at BetterButter
516
0
0.0(0)
0

வெங்காய பஜ்ஜி

Jun-19-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெங்காய பஜ்ஜி செய்முறை பற்றி

வெங்காயத்தில் செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் ஒன்று
  2. பஜ்ஜி போண்டா மிக்ஸ் தேவையான அளவு
  3. எண்ணெய் பொரித்தெடுப்பதற்கு

வழிமுறைகள்

  1. வெங்காயம்த்தை வட்ட வடிவில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்
  2. பஜ்ஜி போண்டா மாவு மிக்ஸ் தண்ணிர் ஊற்றி கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை மாவில் தோய்த்து போட்டு பொரித்து எடுக்கவும்
  4. இப்போது சூடான வெங்காயம் பஜ்ஜி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்