வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமுன்

Photo of gulab jamun by Sibu Thameem at BetterButter
401
1
0.0(0)
0

குலாப் ஜாமுன்

Jun-19-2018
Sibu Thameem
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமுன் செய்முறை பற்றி

குலாப் ஜாமுன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சில்லிங்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. குலாப் ஜாமுன் மாவு ஒரு பாக்கெட்
  2. பால் ஒரு கப்
  3. தண்ணீர் 1 அரை கிளாஸ்
  4. சர்க்கரை 1 அரை கப்
  5. கல் உப்பு இரண்டு கல்
  6. நெய் பொரிப்பதற்கு
  7. ஏலக்காய் பொடி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் குலோப்ஜாமூன் மாவு பால் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  2. சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்
  3. நெய்யில் பொரித்து எடுக்கவும்
  4. கடாயில் தண்ணீர் சர்க்கரை ஏலக்காய் பொடி 2 கல் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
  5. பொரித்த உருண்டைகளை அதில் சேர்த்து ஒரு இரவு வைத்து எடுத்தால் சுவையான குலாப் ஜாமுன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்