வீடு / சமையல் குறிப்பு / சின்ன உருளைக்கிழங்கு வறுவல்

Photo of Baby potato fry by Maritta Felix at BetterButter
316
0
0.0(0)
0

சின்ன உருளைக்கிழங்கு வறுவல்

Jun-19-2018
Maritta Felix
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சின்ன உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை பற்றி

குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உருளைக்கிழங்கு தவிர்க்க முடியாத சுவையான ருசியான ஒரு பதார்த்தம் இதை உணவுக்கு முன்பாகவும் உணவுக்குப் பின்னும் சாப்பிட்டு மகிழலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சின்ன உருளைக்கிழங்கு அரை கிலோ
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன்
  5. பெருங்காயம் 2-3 சிட்டிகை
  6. சீரகத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. எண்ணெய் தேவைக்கேற்ப வருவதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ள வேண்டும்
  2. பிறகு அதன் தோலை நீக்கி எண்ணையில் சிறிது நேரம் வதக்க வேண்டும்
  3. பின் ஒன்றன் பின் ஒன்றாக மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளற வேண்டும்
  4. பிறகு கடுகு கருவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்
  5. சுவையான சின்ன உருளைக்கிழங்கு ப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்