வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழம் சிப்ஸ்

Photo of Jack fruit chips by Balajayasri Dhamu at BetterButter
510
1
0.0(0)
0

பலாப்பழம் சிப்ஸ்

Jun-19-2018
Balajayasri Dhamu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழம் சிப்ஸ் செய்முறை பற்றி

பலாபழத்தில் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பலாபழம் காய் 1
  2. எண்ணெய் பொரிப்பதற்கு
  3. உப்பு
  4. மஞ்சள் தூள்1ஸ்பூன்
  5. மிளகாய் தூள்

வழிமுறைகள்

  1. காயை வெட்டி சூளைகள கொட்டை நிக்கி வைத்து கொள்ள வேண்டும்
  2. பலாபழம் ஒரப் பகுதியில் சிறிது கட் செய்து கொள்ள வேண்டும்
  3. பலாபழத்தை மெலிதாக நிள வாக்கில் கட் செய்து கொள்ள வேண்டும்
  4. கட் செய்தவற்றை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்
  6. உப்பு மிளகாய் தூள் கலந்து கொள்ள வேண்டும்
  7. இப்போது அதன் மீது தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்