வீடு / சமையல் குறிப்பு / வருத்த நெத்திலி கருவாடு

Photo of Neththili varuval by Sibu Thameem at BetterButter
611
1
0.0(0)
0

வருத்த நெத்திலி கருவாடு

Jun-19-2018
Sibu Thameem
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வருத்த நெத்திலி கருவாடு செய்முறை பற்றி

நெத்திலி வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நெத்திலி கருவாடு
  2. மீன் மசாலா
  3. இஞ்சி பூண்டு விழுது
  4. உப்பு
  5. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நெத்திலி கருவாடு இஞ்சிபூண்டு விழுது உப்பு மீன் மசாலா சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும் 15 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்
  2. எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் கிரிஸ்பியான வருத்த நெத்திலி கருவாடு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்