வீடு / சமையல் குறிப்பு / முழு சங்கரா மீன் வருவல்

Photo of FULL shankara fish fry by Shobana Rajesh at BetterButter
462
0
0.0(0)
0

முழு சங்கரா மீன் வருவல்

Jun-19-2018
Shobana Rajesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முழு சங்கரா மீன் வருவல் செய்முறை பற்றி

இந்த செய்முறையில் சங்கரா மீனை முழுதாக பயன்படுத்தி ருசியாக செய்துள்ளோம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சங்கரா மீன் 2
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
  3. மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
  4. தனியா தூள் அரை தேக்கரண்டி
  5. கரம் மசாலா தூள் சீரகத்தூள் தலா அரை தேக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு
  7. என்னை மீன் வருவதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் சங்கரா மீனை நன்றாக கழுவி மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்
  2. இப்பொழுது இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் சீரகத் தூள் உப்பு அனைத்தையும் சேர்த்து விழுதாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  3. இப்பொழுது பிசைந்து வைத்துள்ள அந்த விழுதை மீன் மீது நன்றாக பிரட்டி முன்னும் பின்னும் நன்றாக பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  4. ஊற வைத்த மீனை நன்றாக தேவையான எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து சூடான சாதத்துடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்