வீடு / சமையல் குறிப்பு / குட மிளகாய் பக்கோடா

Photo of Capsicum pokoda by Maharasi Devendiran at BetterButter
378
0
0.0(0)
0

குட மிளகாய் பக்கோடா

Jun-19-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குட மிளகாய் பக்கோடா செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குடமிளகாய் 2
  2. கடலை மாவு அரை கப்
  3. பெருங்காயம் பொடி 1 பின்ச்
  4. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குடைமிளகாய் வெட்டிக் கொள்க
  2. கடலை மாவு பெருங்காயப் பொடி மிளகாய் பொடி சேர்க்கவும்
  3. உப்பு குடமிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்து பிசையவும்
  4. எண்ணெய் சூடு செய்க
  5. எண்ணெய் உதிரியாக போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்