வீடு / சமையல் குறிப்பு / ராகி சில்லி பிங்கர்ஸ்

Photo of Raaki chilly fingers by Maharasi Devendiran at BetterButter
266
1
0.0(0)
0

ராகி சில்லி பிங்கர்ஸ்

Jun-19-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி சில்லி பிங்கர்ஸ் செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி மாவு 1 கப்
  2. பஜ்ஜி மிளகாய் 2-3
  3. கடலை மாவு 1/4 கப்
  4. அாிசி மாவு 1 ஸ்பூன்
  5. பெருங்காயம் பொடி 1 பின்ச்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மிளகாய் நீளம் ஆக வெட்டி கொள்க
  2. கேழ்வரகு மாவு ,கடலை மாவு, உப்பு, பெருங்காயம் பொடி, அாிசி மாவு நன்கு பிசைந்து கொள்க
  3. தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதம் பிசைந்து கொள்க
  4. எண்ணெய் சூடு செய்து கொள்க.
  5. மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்