வீடு / சமையல் குறிப்பு / சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

Photo of Colocassia fry by Margaret Charles at BetterButter
359
0
0.0(0)
0

சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

Jun-19-2018
Margaret Charles
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்முறை பற்றி

விருதுநகரில் ஒரு சமூக மக்களின் விசேஷங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேப்பங்கிழங்கு 350 கி
  2. மிளகாய் பொடி 2 தே க
  3. சோள மாவு 1 தே க
  4. மஞ்சள் பொடி 1/2 தே க
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. சேப்பங்கிழங்கை நன்கு கழுவி குக்கெரில் ஒரு விசில் வைத்து வேக வைக்கவும்
  2. தோலுரித்து, சிறு வட்ட வடிவில் வெட்டி கொள்ளவும்
  3. எண்ணெய் சூடாக்கி, வெட்டிய துண்டுகளை மிதமான தீயில் வைத்து, இரண்டு நிமிடங்கள் பொரித்து எடுக்கவும்
  4. ஒரு அகண்ட பாத்திரத்தில், வறுத்த கிழங்கை சேர்த்து அதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, சோள மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. இரண்டு மணி நேரம் முதல் ஒரு நாள் இரவு வரை பிரிஜில் வைக்கலாம்.
  6. பின்னர் அதை எடுத்து, மறுபடியும் பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்