Photo of rice banana fry by Maharasi Devendiran at BetterButter
267
-1
0.0(0)
0

அரசி banana fry

Jun-19-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரசி banana fry செய்முறை பற்றி

எளியவகை ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம் ஒன்று
  2. அரிசி மாவு கால் கப்
  3. சர்க்கரை நாலு ஸ்பூன்
  4. ஜாதிக்காய் பொடி ஒரு பின்ச்
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி மாவுடன் ஜாதிக்காய் பொடி சர்க்கரை சேர்க்கவும்
  2. தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு
  3. வாழைப்பழத்தை வெட்டிக் கொள்ளவும்
  4. வாழைப்பழத் துண்டுகளை மாவில் தோய்க்கவும்
  5. எண்ணையில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்