வீடு / சமையல் குறிப்பு / ரிப்பன் பக்கோடா

Photo of Ribbon pakoda by hajirasheed haroon at BetterButter
322
2
0.0(0)
0

ரிப்பன் பக்கோடா

Jun-19-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரிப்பன் பக்கோடா செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை மாவு ஒரு கப்
  2. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  3. பெருங்காயத்தூள்ஒரு ஸ்பூன்
  4. தண்ணீர்
  5. உப்பு ஒரு சிட்டிகை
  6. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் கடல்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு தண்ணீர் பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  3. பிசைந்து வைத்துள்ள கடலை மாவை ரிப்பன் வடிவில் பிழிந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்