வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் கச்சோரி

Photo of Panneer Kachori by Maharasi Devendiran at BetterButter
282
0
0.0(0)
0

பன்னீர் கச்சோரி

Jun-19-2018
Maharasi Devendiran
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் கச்சோரி செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 1/4 கப்
  2. மைதா மாவு 1கப்
  3. குட மிளகாய்1
  4. பன்னீர்50 கிராம்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மாவை நன்கு பிசைந்து கொள்க
  2. 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. வாணலில் எண்ணெய் விட்டு பன் னீ ர், குட மிளகாய் உப்பு போட்டு வதக்கவும்.
  4. மா வை உருண்டை களாக உருட்டி நடுவில் வைக்கவும்
  5. மெதுவாக தேய்த்து கொள்க. எண்ணெய் சூடு செய்து கொள்க
  6. மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்