வீடு / சமையல் குறிப்பு / மைதா வாழை அப்பம்

Photo of Maida banana fry by Maharasi Devendiran at BetterButter
316
0
0.0(0)
0

மைதா வாழை அப்பம்

Jun-19-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மைதா வாழை அப்பம் செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா மாவு 6 ஸ்பூன்
  2. சர்க்கரை 3 ஸ்பூன்
  3. வாழை பழம் 1
  4. ஜாதி காய் பொ டி 1 பின்ச்
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழை பழத்தை வெட்டி கொள்க
  2. மாவு உடன் சர்க்கரை, ஜாதிகாய் பொடி தண்ணீர் விட்டு கரைத்து கொள்க
  3. பழத்தை மாவில் தோய்த்து எண்ணெய்யில் பொாித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்