வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சட்னி

Photo of Tomato chatni by Balajayasri Dhamu at BetterButter
304
4
0.0(0)
0

தக்காளி சட்னி

Jun-20-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சட்னி செய்முறை பற்றி

தக்காளியில் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி 4
  2. வெங்காயம் 1
  3. சிவப்பு மிளகாய் ஐந்து
  4. தேவையான அளவு உப்பு
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. உளுந்து 1ஸ்பூன்
  7. எண்ணெய் 2 ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள் சிறிது

வழிமுறைகள்

  1. தக்காளி வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்
  2. மிக்ஸியில் தக்காளி நறுக்கிய வெங்காயம் உப்பு மிளகாய் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து கொள்ளவும்
  4. மிக்ஸியில் அரைத்தவற்றை வாணலியில் சேர்த்து கொள்ளவும்
  5. நன்றாக கிளறி ஒரு கொதிக்க வைத்து கொதி வந்தவுடன் இறக்கவும்
  6. இப்போது சுவையான தக்காளி சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்