வீடு / சமையல் குறிப்பு / சாகோ பிஸ்கட் கேக்

Photo of Choco biscuit cake by Krishnasamy Vidya Valli at BetterButter
534
4
0.0(0)
0

சாகோ பிஸ்கட் கேக்

Jun-20-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சாகோ பிஸ்கட் கேக் செய்முறை பற்றி

வீட்டிலேயே எளிதில் செய்யும் கேக் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • பேக்கிங்
  • மைக்ரோவேவிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சாக்கோ கிரீம் பிஸ்கட் 20
  2. பால் முக்கால் கப்
  3. பேக்கிங் பவுடர் முக்கால் தேக்கரண்டி
  4. பேக்கிங் சோடா கால் தேக்கரண்டி
  5. நட்ஸ், சாக்கோ சிப்ஸ் தலா 1/4 கப்
  6. பேக்கிங் ட்ரேயில் தடவுவதற்கு தேவையான அளவு வெண்ணெய்

வழிமுறைகள்

  1. பிஸ்கட்டை மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்
  2. அதோடு பால் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. நட்ஸ் சேர்க்கவும்
  4. மைக்ரோவேவ் அவனில் ப்ரீ ஹிட் செய்து கொள்ளவும்
  5. செய்து வைத்த கலவையை வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் வைத்து சாக்கோ சிப்ஸ் தூவவும்
  6. பேக்கிங் ட்ரேயியை மைக்ரோவேவ் அவனில் வைத்து 30 நிமிடங்கள் 180டிகிரியில் பேக் செய்து எடுக்கவும்
  7. வெளியே எடுத்து ஆற வைத்து கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்