வீடு / சமையல் குறிப்பு / பாலாடைக்கட்டி வருத்ததும் போர்ட் ஒயின் முன்னிலையாக்கவும் கடலைப்பருப்பு பிரிட்டர்களும்

Photo of Paalaadai Katti Varuthadhu avec Port Wine Reduction and Channa Dal Fritters by Sindhu Murali at BetterButter
262
6
4.5(0)
0

பாலாடைக்கட்டி வருத்ததும் போர்ட் ஒயின் முன்னிலையாக்கவும் கடலைப்பருப்பு பிரிட்டர்களும்

May-18-2016
Sindhu Murali
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • மற்றவர்கள்
 • தமிழ்நாடு
 • பான் பிரை
 • பாய்ளிங்
 • ஃபிரையிங்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. பன்னீர் தாவா வறுவல்:
 2. பன்னீர்/காட்டேஜ் வெண்ணெய் - 250 கிராம் (பிசையப்பட்டது)
 3. உலர்ந்த கறிவேப்பிலை - ஒரு கொத்து
 4. கடுகு - 1/4 தேக்கரண்டி
 5. உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
 6. எண்ணெய் - 1/2 தேக்கரண்டி + வெங்காயம் வறுப்பதற்குக் கொஞ்சம்
 7. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
 8. உருளைக்கிழங்கு - 1 (சிறியது, வேகவைத்தது)
 9. உப்பு - சுவைக்கேற்ப
 10. போர்ட் ஒயின் முன்நிலையாக்கல்:
 11. போர்ட் ஒயின் - 2 கப்
 12. வெங்காயம் - 1 நடுத்தர அளவு (நறுக்கப்பட்டது)
 13. பே இலை - 1
 14. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
 15. காய்ந்த மிளகாய் - 2 எண்ணிக்கை
 16. வெண்ணெய் - 2 தேக்கரண்டி
 17. இலவங்கப்பட்டை - 1/2' குச்சி
 18. கடலை பருப்பு பஜ்ஜி:
 19. கடலை பருப்பு - 1/2 கப் (2 மணி நேரம் ஊறவைத்தது)
 20. பச்சை மிளகாய் - 2 (விதை நீக்கப்பட்டது & பொடியாக நறுக்கப்பட்டது)
 21. இஞ்சி - 1/2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கப்பட்டது)
 22. பூண்டு - 1/2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கப்பட்டது)
 23. சுவைக்கேற்ற உப்பு
 24. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

 1. பன்னீர் தாவா வறுவல்: பன்னீரை நசுக்கி, நசுக்கப்பட்ட அல்லது பொடி செய்யப்பட்ட கறிவேப்பிலை, வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த் தூள், சேர்க்கவும். கடுகு உளுத்தம்பருப்பை எண்ணெயில் ஒரு தாளிப்பைச் சேய்து பன்னீர் கலவையில் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையைப் பிசைந்து சிறுசிறு டிக்கிகளாகச் செய்துகொள்ளவும்.
 2. இந்த டிக்கிகளை ஒரு வானலியில் பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
 3. போர்ட் ஒயின் முன்நிலையாக்கல்: வெண்ணெய்யை ஒரு கடாயில் சூடுபடுத்தவும். உருக்கிய வெண்ணெயில் இலவங்கப்பட்டை, பே இலை, வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் மென்மையாகும்வரை கலக்கவும். தீயை அடக்கி போர்ட் ஒயினை கலவையில் மெதுவாக ஊற்றவும்.
 4. ஒயின் பாதியாக குறையவிடவும். இது 20-30 நிமிடங்கள் ஆகலாம். அப்படி ஆனதும், திரவத்தை வடிக்கட்டி ஆறவிடவும்.
 5. கடலை பருப்பு பஜ்ஜி: ஊறவைத்த கடலை பருப்பை கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும். இவற்றோடு உப்பு, நறுக்கப்பட்ட மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கலந்துகொள்ளவும். சிறசிறு உருண்டைகளாகப் பிடித்து பொரிக்கவும். (இவற்றை பொரிப்பதற்கு நான் அப்பள வானலியைப் பயன்படுத்தினேன்)
 6. அடுக்கி சூடாக ஒயினின் இனிப்பு முன்நிலைப்படுத்தலோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்