Photo of Buttermilk (Mor) Rasam by Menaga Sathia at BetterButter
1377
19
5.0(0)
0

மோர் ரசம்

May-18-2016
Menaga Sathia
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உவர்ப்பான கெட்டித் தயிர் - 1 கப்
  2. தண்ணீர் - 1 கப்
  3. உப்பு - 1 தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  5. தாளிப்புக்கு:
  6. நெய் - 1 தேக்கரண்டி
  7. ஓமம் - 1/4 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை - 1 கொத்து
  9. சிவப்பு மிளகாய் - 1
  10. அரைப்பதற்கு:
  11. துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
  12. மிளகு - 3/4 தேக்கரண்டி
  13. சீரகம் - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயைச் சூடுபடுத்தி " அரைப்பதற்குக் கீழ் கொடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் உலர் நிலையில் வறுக்கவும் " பருப்பு பொன்னிறமாகும்வரை. ஆறவிட்டு தண்ணீர் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் உவர்பானத் தயிர், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் ஆகியவற்றை கட்டி சேராமல் நன்றாக அடித்துக்கொள்ளவும். பாத்திரத்தில் வெப்பத்தில் வைக்கவும்.
  3. தீ சன்னமாக இருக்கவேண்டும், தயிர் உறைவதைத் தடுக்க தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும். ரசம் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை நிறுத்தவும்.
  4. இறுதியாக " தாளிப்புக்கு " கீழ் உள்ள பொருள்களைக் கொண்டு தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
  5. சாதத்தோடு ரசத்தைப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்