வீடு / சமையல் குறிப்பு / முட்டை சப்பாத்தி ரோல்

Photo of Egg chapathi Roll by Saivardhini Badrinarayanan at BetterButter
408
1
0.0(0)
0

முட்டை சப்பாத்தி ரோல்

Jun-20-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை சப்பாத்தி ரோல் செய்முறை பற்றி

சுவையான சப்பாத்தி ரோல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சப்பாத்தி 4
  2. முட்டை 4
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 2
  5. கறி மாசலா 2 மேஜைக்கரண்டி
  6. பச்சைமிளகாய் 2
  7. கொத்துமல்லி இலை 1/4 கப்
  8. கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி
  9. உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது , பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  2. பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின் கறி மாசலா தூள், கரம் மாசலா, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் முட்டை உடைத்து கடாயில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. கொத்துமல்லி இலை தூவி இறக்கிவைக்கவும்.
  6. பின் சப்பாத்தி நடுவில் முட்டை கலவை வைத்து ரோல் செய்து தோசை கல்லில் சுட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்