வீடு / சமையல் குறிப்பு / சிறுகீரை பொரியல்

Photo of Siru keerai poriyal by Saivardhini Badrinarayanan at BetterButter
872
1
0.0(0)
0

சிறுகீரை பொரியல்

Jun-20-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறுகீரை பொரியல் செய்முறை பற்றி

ஆரோக்கியமான சிறு கீரை பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறுகீரை 1 கட்டு
  2. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  3. உளுத்தம் பருப்பு 1 மேஜைக்கரண்டி
  4. பச்சைமிளகாய் 1
  5. வரமிளகாய் 2
  6. தேங்காய் துருவல் 1/4 கப்
  7. கருவேப்பிலை
  8. எண்ணெய்
  9. உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் ஜீரகம், பச்சைமிளகாய், வரமிளகாய் , கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த கீரை கடாயில் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  4. பின் தேவையான அளவு உப்பு , தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்