வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் ஹல்வா

Photo of Bottle gaurd halwa by shyamala devi at BetterButter
309
1
0.0(0)
0

சுரைக்காய் ஹல்வா

Jun-20-2018
shyamala devi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் ஹல்வா செய்முறை பற்றி

சுரைக்காய் ஹல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய் 1
  2. சர்க்கரை 200 கிராம்
  3. பால் 200 மில்லி
  4. முந்திரி , பாதாம், திராட்சை
  5. ஏலக்காய் தூள் சிறிதளவு
  6. நெய் 50 கிராம்
  7. வெனிலா எசென்ஸ் சிறிதளவு

வழிமுறைகள்

  1. சுரைக்காயை தோல் நீக்கி நன்றாக துருவி கொள்ளவும்
  2. கடாயில் நெய் ஊற்றி முந்திரி , திராட்சை , பாதாமை வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  3. அதே கடாயில் சுரைக்காய் துருவலை துருவலை பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்
  4. சுரைக்காய் நன்றாக வதங்கிய உடன் பாலை ஊற்றி நன்றாக வேக விடவும்
  5. பால் சுண்டிய உடன் சர்க்கரை சேர்த்து ஹல்வா பதம் வரும் வரை கிளறவும்
  6. பின் ஏலக்காய் , வெனிலா எசென்ஸ் சேர்த்து இறக்க வேண்டும்
  7. முந்திரி , திராட்சை , சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்