முட்டை கறி | Egg gravy in Tamil

எழுதியவர் fathoom hameed  |  21st Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Egg gravy by fathoom hameed at BetterButter
முட்டை கறிfathoom hameed
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

5

0

முட்டை கறி recipe

முட்டை கறி தேவையான பொருட்கள் ( Ingredients to make Egg gravy in Tamil )

  • முட்டை -5
  • பல்லாரி -2
  • தக்காளி - 3
  • முந்திரிப் பருப்பு - ஒரு கையளவு
  • இரால்- 10
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • மஞ்சத்தூள் 1 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் 2 மேசைக்கரண்டி
  • சீரகத்தூள் 1 தேக்கரண்டி
  • மல்லித்தூள் 1/2 தேக்கரண்டி
  • மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
  • மல்லி இலை 1/2 கப்
  • கடுகு சிறிதளவு
  • கருவேப்பிலை ஒரு இணுக்கு

முட்டை கறி செய்வது எப்படி | How to make Egg gravy in Tamil

  1. முட்டையை நன்றாக அவித்து தோல் உரித்து வெள்ளை கருவை அறிந்து கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
  3. மீதமுள்ள வெங்காயம், தக்காளி, மசாலா பொடிகள், உப்பு போட்டு எண்ணெயில் நன்றாக வதக்கவும்.
  4. இதனுடன் முந்திரி பருப்பு, இறால் போட்டு நன்றாக வதக்கவும்.
  5. இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  6. வெங்காயம், தக்காளி நன்றாக வெந்ததும் அறிந்து வைத்திருக்கும் வெள்ளைக்கருவை போட்டு கிளறவும்.
  7. அடுப்பை அனைத்து விட்டு இதில் மஞ்சள் கருவையும், மல்லி இலையை போட்டு பரிமாறவும்.

Reviews for Egg gravy in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.