Photo of Egg gravy by fathoom hameed at BetterButter
414
3
0.0(0)
0

முட்டை கறி

Jun-21-2018
fathoom hameed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முட்டை கறி செய்முறை பற்றி

சுவையான சுலபமான முட்டை கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முட்டை -5
  2. பல்லாரி -2
  3. தக்காளி - 3
  4. முந்திரிப் பருப்பு - ஒரு கையளவு
  5. இரால்- 10
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சத்தூள் 1 தேக்கரண்டி
  9. மிளகாய்த்தூள் 2 மேசைக்கரண்டி
  10. சீரகத்தூள் 1 தேக்கரண்டி
  11. மல்லித்தூள் 1/2 தேக்கரண்டி
  12. மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
  13. மல்லி இலை 1/2 கப்
  14. கடுகு சிறிதளவு
  15. கருவேப்பிலை ஒரு இணுக்கு

வழிமுறைகள்

  1. முட்டையை நன்றாக அவித்து தோல் உரித்து வெள்ளை கருவை அறிந்து கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
  3. மீதமுள்ள வெங்காயம், தக்காளி, மசாலா பொடிகள், உப்பு போட்டு எண்ணெயில் நன்றாக வதக்கவும்.
  4. இதனுடன் முந்திரி பருப்பு, இறால் போட்டு நன்றாக வதக்கவும்.
  5. இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  6. வெங்காயம், தக்காளி நன்றாக வெந்ததும் அறிந்து வைத்திருக்கும் வெள்ளைக்கருவை போட்டு கிளறவும்.
  7. அடுப்பை அனைத்து விட்டு இதில் மஞ்சள் கருவையும், மல்லி இலையை போட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்