வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயறு பணியாரம்

Photo of Green moong dal paniyaram by Poovarasi Vinayaka at BetterButter
740
1
0.0(0)
0

பச்சை பயறு பணியாரம்

Jun-21-2018
Poovarasi Vinayaka
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயறு பணியாரம் செய்முறை பற்றி

பச்சை பயிறு பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை பயிறு 1 கப்
  2. பச்சரிசி 1/2 கப்
  3. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சை பயிறு மற்றும் அரிசி கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்
  2. ஊறிய பிறகு மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்
  3. பின்பு பணியாரம் சட்டியில் இந்த மாவை ஊற்றி பணியாரம் தயார் செய்து கொள்ள வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்