வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் குடைமிளகாய் பொரியல்

Photo of Snake guard capsicum fry by Jasmine Joshua at BetterButter
515
1
0.0(0)
0

புடலங்காய் குடைமிளகாய் பொரியல்

Jun-21-2018
Jasmine Joshua
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் குடைமிளகாய் பொரியல் செய்முறை பற்றி

புடலங்காய் குடைமிளகாய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் 2
  2. குடைமிளகாய் ஒன்று
  3. தேங்காய் அரை மூடி
  4. சீரகம் ஒரு டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவைக்கேற்ப
  7. பல்லாரி ஒன்னு
  8. கடுகு கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. புடலங்காயை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. குடைமிளகாயையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை பல்லாரி இவைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. பின்பு சுத்தம் செய்த குடைமிளகாய் மற்றும் புடலங்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. தேவையான உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்
  6. தேங்காய் சீரகம் இவற்றை நன்றாக அரைத்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்