உடனடி வடை | Instant Vada in Tamil

எழுதியவர் Alka Munjal  |  18th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Instant Vada by Alka Munjal at BetterButter
உடனடி வடைAlka Munjal
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

27

0

உடனடி வடை recipe

உடனடி வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Instant Vada in Tamil )

  • ஒரு கப் கடலை பருப்பு
  • 1/4 கப் கடலை மாவு
  • 2ல் இருந்து 3 தேக்கரண்டி அரிசி மாவு
  • 1 தேக்கரண்டி இஞ்சித் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய் துண்டுகள்
  • சுவைக்கேற்ற உப்பு
  • தயிர் இரண்டு தேக்கரண்டி
  • கொஞ்சம் எண்ணெய் - 1 தேக்கரண்டி
  • கேரட், குடமிளகாய், வெங்காயம், பொடியா நறுக்கப்பட்ட முட்டைக்கோசு - பாதி கப்
  • பெருங்காயம் ஒரு சிட்கை
  • வறுத்தக் கறிவேப்பிலை
  • அரை தேக்கரண்டி ஈனோ உப்பு

உடனடி வடை செய்வது எப்படி | How to make Instant Vada in Tamil

  1. கடலை பருப்பை கரடுமுரடாகப் பொடி செய்து கடலை மாவு, அரிசி மாவு, வறுத்த கறிவேப்பிலை, பெருஞ்சீரகம், இஞ்சித் தூள், மிளகாய்த் துண்டகள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சுத்தமானக் காற்றுப்புகாதப் பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு உடனடி வடையை நீங்கள் தயாரிக்கவேண்டுமானால் தேவையான அளவை எடுத்துக்கொள்ளவும், தண்ணீர், காய்கறிகள் சேர்த்து மென்மையான மாவாக அரைத்துக்கொள்ளவும். இப்போது ஈனோ உப்பைச் சேர்த்து ஆப்பச் சட்டியில் அல்லது நீங்கள் வறுத்தும் தயாரிக்கவும்.

எனது டிப்:

ஆரோக்கயமானதாகத் தயாரிக்க ஆப்பச் சட்டியில் தயாரிக்கவும்.

Reviews for Instant Vada in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.