வீடு / சமையல் குறிப்பு / கீரை கடைசல்

Photo of Keerai kadaisal by Revathi Reva at BetterButter
434
2
0.0(0)
0

கீரை கடைசல்

Jun-21-2018
Revathi Reva
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரை கடைசல் செய்முறை பற்றி

சாதத்திற்கு ஏற்ற சத்தான குழம்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரைகீரை/சிறுகீரை/பாலக் கீரை ஏதேனும் ஒரு வகை 1 கட்டு
  2. துவரம்பருப்பு 1கப்
  3. தக்காளி 2
  4. வெங்காயம் 3
  5. பச்சைமிளகாய் 3
  6. காய்ந்த மிளகாய் 5
  7. பூண்டு 4 பல்+4பல்
  8. மஞ்சள்தூள் சிறிது
  9. பெருங்காயம் சிறிது
  10. புளி கோலி அளவு
  11. எண்ணெய் தாளிக்க
  12. கடுகு

வழிமுறைகள்

  1. பருப்பு, கீரை, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயம், உரித்த பூண்டு, வெங்காயம் 2, தக்காளி, புளி சேர்த்து வேக விடவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து தோலுடன் பூண்டு தட்டி சேர்த்து, காயந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி வெந்த கீரையை கடைந்து சேர்க்கவும்.
  3. கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கவும்
  4. கீரை கடைசல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்