வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் பூண்டு இட்லி

Photo of Chilly Garlic Idli  by Shikha Gupta at BetterButter
5304
40
5.0(0)
0

மிளகாய் பூண்டு இட்லி

May-19-2016
Shikha Gupta
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீந்துபோன இட்லி 10-12 நறுக்கப்பட்டது
  2. சதுரமாக நறுக்கப்பட்ட வெங்காயம் - 2
  3. குடமிளகாய் சதுரமாக நறுக்கப்பட்டது - 1
  4. இஞ்சி பூண்டு மிளகாய் பொடியாக நறுக்கப்பட்டது - 1 தேக்கரண்டி
  5. பச்சை வெங்காயம் நறுக்கப்பட்டது - 1 தேக்கரண்டி
  6. சாஸ்கள்:
  7. சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
  8. மிளகாய் சாஸ் சிவப்பும் பச்சையும் - 1 தேக்கரண்டி ஒவ்வொன்றும்
  9. கெட்சப் - 1 தேக்கரண்டி
  10. வெனிகர் சுவைக்கேற்ற அளவு
  11. மிளகாய் பொடி சுவைக்கேற்ற அளவு
  12. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
  13. சுவைக்கேற்ற உப்பு
  14. எண்ணெய் 2 தேக்கரண்டி
  15. பொரிப்பதற்கு எண்ணெய்
  16. இட்லி மீது தூவுவதற்கு சோளமாவு - தேவையான அளவு
  17. சோள மாவு - 1 தேக்கரண்டி + 2 தேக்கரண்டி தண்ணீர் சாசை அடர்த்தியாக்குவதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் இட்லியைப் பொடியாக்கிக்கொண்டு மிளகாய்ப் பொடியினால் தூவிக்கொள்ளவும்.
  2. பொன்னிறமாகும்வரை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயைச் சூடுபடுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய், இஞ்சி, மிளகாய், பூண்டு பச்சை வெங்காயத்தின் வெண்மைப் பகுதியைச் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
  4. வெங்காயத்தையும் நறுக்கிய குடமிளகாயையும் சேர்த்துக்கொள்ளவும்.
  5. 2 நிமிடங்களுக்கு வதக்கிக்கொள்க.
  6. அனைத்து சாஸ்களையும் மசாலாக்களையும் சுவைக்கேற்றபடி சேர்த்துக்கொள்க.
  7. வறுத்த இட்லியைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
  8. மேலும் 2-3 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். உலர்ந்து காணப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
  9. கேசை நிறுத்தவிட்டு பிளந்த மிளகாய் பச்சை வெங்காயத்தால் அலங்கரிக்கவும். அதன்பிறகு நறுக்கப்பட்டக் கொத்துமல்லியைச் சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்