Photo of Peas masala for vada and bajji by shyamala devi at BetterButter
568
2
0.0(1)
0

Peas masala for vada and bajji

Jun-21-2018
shyamala devi
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டாணி 1/4 கிலோ
  2. வெங்காயம் 2
  3. எண்ணெய் 2 ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு சிறிதளவு நசுக்கி கொள்ளவும்
  5. தக்காளி 2
  6. சோம்பு தூள் 1 ஸ்பூன்
  7. பட்டை கிராம்பு சிறிதளவு
  8. கடலை மாவு 1 ஸ்பூன்
  9. உப்புதேவையான அளவு
  10. கொத்த மல்லி ,கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் பட்டாணியை ஐ ந்து மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.பின்8 ,விசில் வரும் வ ரை வேக விடவும்
  2. கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு தாளித்து ,வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்
  3. நசுக்கி இஞ்சி பூண்டு ,தக்காளி சேர்த்து வதக்கி ,பின் பட்டாணி சேர்த்து வதக்க வேண்டும்
  4. வதங்கிய பின் , மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
  5. பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  6. பின் சோம்பு தூள்,கடலை மாவு சேர்த்து கொதி த்த பின், கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Suberiya Rahmath
Feb-11-2019
Suberiya Rahmath   Feb-11-2019

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்