வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி துவையல்

Photo of Coriander thuvaiyal by Revathi Reva at BetterButter
481
1
0.0(0)
0

கொத்தமல்லி துவையல்

Jun-22-2018
Revathi Reva
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி துவையல் செய்முறை பற்றி

சாதத்திற்கு ஏற்ற எளிமையான துவையல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொத்தமல்லி 1/2 கட்டு
  2. தேங்காய் 2 துண்டு
  3. பச்சைமிளகாய் 4
  4. கடலை பருப்பு 2ஸ்பூன்
  5. உளுந்தபருப்பு 2ஸ்பூன்
  6. புளி கோலி அளவு
  7. இஞ்சி சிறிது
  8. உப்பு

வழிமுறைகள்

  1. பேனில் எண்ணெய் விட்டு உளுந்து, கடலைபருப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி சேர்க்கவும். கொத்தமல்லி சேர்த்து வதக்கி ஆற விடவும் ஆறியதும் தேங்காயுடன் புளி, உப்பு சேர்த்து வதக்கிய கொத்தமல்லியையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  2. கொத்தமல்லி துவையல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்