வீடு / சமையல் குறிப்பு / ஸ்பாஞ்ஞி சாக்கோ கேக்- நோ ஓவன்

Photo of Spongy Choco cake- No Oven by Sibu Thameem at BetterButter
474
3
0.0(0)
0

ஸ்பாஞ்ஞி சாக்கோ கேக்- நோ ஓவன்

Jun-22-2018
Sibu Thameem
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்பாஞ்ஞி சாக்கோ கேக்- நோ ஓவன் செய்முறை பற்றி

சாக்கோ கேக்- இட்லி பாத்திரத்தில் சுலபமாக செய்யக்கூடியது .. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கக்கூடிய சாக்லேட் கேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பிரெஷர் குக்
  • பேக்கிங்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. போர்பான் பிஸ்கட் இரண்டு பாக்கெட்
  2. ஈனோ ஒரு பாக்கெட்
  3. ஒரு கப் பால்
  4. நட்ஸ்

வழிமுறைகள்

  1. முதலில் இட்லி குக்கரை அடுப்பில் வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கேக் பான் வைக்கும் அளவுக்கு உயரத்துக்கு ஒரு ஸ்டான்டை(stand) தண்ணீர் உள்ளே வைக்கவும்.
  2. பின் இட்லி குக்கரை மூடி மூடி போட்டு 20 நிமிடம் ஹீட் செய்யவும்
  3. அடுப்பில் அது ஹிட் ஆகிகொண்டிருக்கும் நேரத்தில் இரண்டு பாக்கெட் போர்ப்பாண் பிஸ்கட்டை மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும்
  4. பின் ஒரு பவுலில் அரைத்து எடுத்த பிஸ்கட் தூள் , பால் அரை கப் சேர்த்து நன்றாக கிளறவும் கிளறிய பின் திரும்பவும் அரை கப் பாலைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. கலக்கி வைத்த சாக்லெட் கேக் மிக்ஸில் ஒரு பாக்கெட் ஈனோ சேர்த்து ஒரு சைடாக நன்றாக கிளறவும்.
  6. ஒரு பாத்திரத்தில் பட்டர் தடவி அதில் சாக்லேட் கேக் மிக்ஸ் ஊற்றி இட்லி குக்கரில் வைத்து தீயை சிறிதாக வைத்து 25 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்
  7. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமாக செய்யக்கூடிய பஞ்சு போல போர் பாண் சாக்லேட் கேக் தயார் நட்ஸ் தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்