செம்பருத்தி பூ ஜுஸ் | Hibiscus flower juice in Tamil

எழுதியவர் saranya sathish  |  22nd Jun 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Hibiscus flower juice by saranya sathish at BetterButter
செம்பருத்தி பூ ஜுஸ்saranya sathish
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

8

1

செம்பருத்தி பூ ஜுஸ் recipe

செம்பருத்தி பூ ஜுஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Hibiscus flower juice in Tamil )

 • செம்பருத்தி பூ - 10
 • எலுமிச்சைப்பழம் - 1
 • சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
 • தண்ணீர் - 5 டம்ளர்

செம்பருத்தி பூ ஜுஸ் செய்வது எப்படி | How to make Hibiscus flower juice in Tamil

 1. செம்பருத்தி பூ இதழ்களை தனியாக பிரித்து நன்றாக கழுவி கொள்ளவும்.
 2. பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
 3. தண்ணீர் கொதித்தவுடன் செம்பருத்தி இதழ்களை மூழ்கும்படி அதில் போட்டு பாத்திரத்தை மூடி 5 நிமிடம் கொதிக்க விட்டு பின்னர் அடுப்பை அணைத்துவிடவும்.
 4. இப்போது சாறு முழுவதும் தண்ணீர் இறங்கி விடும். இதழ்களும் வெளிர் நிறத்தில் ஆகிவிடும்.
 5. பின் தண்ணீரை வடித்து தேவையான அளவு சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் வைத்து பின்னர் பரிமாறவும்.

எனது டிப்:

இஞ்சி சாறு சேர்த்தும் பரிமாறலாம்.

Reviews for Hibiscus flower juice in tamil (1)

Raihanathus Sahdhiyyaa year ago

nice..my all tym fav ..u can also add nannari sarbath for extra taste ...
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.