ஓம் பொடி | Omapodi in Tamil

எழுதியவர் Lakshmi Vasanth  |  19th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Omapodi by Lakshmi Vasanth at BetterButter
ஓம் பொடிLakshmi Vasanth
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

26

0

ஓம் பொடி recipe

ஓம் பொடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Omapodi in Tamil )

  • கடலை மாவு - 1 கப்
  • அரிசி மாவு - 2 தேக்கரண்டி
  • ஓமம் - 1 தேக்கரண்டி
  • சூடான எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
  • பொரிப்பதற்க எண்ணணெய்
  • சுவைக்கேற்ற உப்பு

ஓம் பொடி செய்வது எப்படி | How to make Omapodi in Tamil

  1. கடலை மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, உப்பு, ஓமம் எடுத்து (மென்மையானப் பவுடராக அரைத்துக்கொள்ளவஹம்) நன்றாகக் கலந்துகொள்ளவும். 3 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி கலவையின் மீது ஊற்றவும். எண்ணெயோடு இந்தக் கலவையிலிருந்து வெடித்துச் சத்தம் வரும் வரை கலக்கவும்.
  2. பிறகு மெதுவாக மென்மையான மாவைப் பெறும்வரை தண்ணீர் சேர்க்கவும். எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி ஓம்பொடியை வறுக்கவும். இப்போது மாவில் ஒரு பகுதியை எடுத்து ஒம்பொடியில் போட்டு அழுத்தி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  3. எண்ணெயில் வெகநேரம் வைக்காதீர். திருப்பிப்போட்டு சற்றே பொன்னிறமாக மாறியதும் எடுத்துவிடவும். காரசாரமாக வேண்டுமானால் கறிப்பட்டை பெருங்காயத்துடன் கொஞ்சம் மிளகாய் சேர்த்து எண்ணெயில் வறுத்து ஓம்பொடியுடன் நன்கு கலந்துகொள்ளவும். காரசாரமான ஒம்பொடி தயார்.

Reviews for Omapodi in tamil (0)