வீடு / சமையல் குறிப்பு / புதினா தக்காளி சட்னி

Photo of mint tomato chutney by Dhibiya Anand at BetterButter
263
1
0.0(0)
0

புதினா தக்காளி சட்னி

Jun-22-2018
Dhibiya Anand
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா தக்காளி சட்னி செய்முறை பற்றி

ஹெல்தி ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புதினா ஒரு கைப்பிடி அளவு
  2. சின்ன வெங்காயம் 6
  3. தக்காளி-2
  4. கடலை பருப்பு ஒரு ஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  6. புளி சிறிதளவு
  7. தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
  8. வரமிளகாய்-2
  9. இஞ்சி சிறிதளவு
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. கொத்தமல்லி ஒரு ஸ்பூன்
  12. சீரகம் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும்
  2. பின்பு கொத்தமல்லி சீரகம் சேர்க்கவும்
  3. அதன் பின் வெங்காயம் இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வர மிளகாய் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின் புதினா இலை சேர்த்து தேங்காய் அதனுடன் சேர்த்து வதக்கவும்
  6. தேவையான அளவு உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  7. சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்