வீடு / சமையல் குறிப்பு / பசலைக்கீரை கூட்டு

Photo of Keerai kootu by Kalai vani at BetterButter
0
3
0(0)
0

பசலைக்கீரை கூட்டு

Jun-22-2018
Kalai vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பசலைக்கீரை கூட்டு செய்முறை பற்றி

இரும்பு மற்றும் புரோட்டின் சத்து நிறைந்த கூட்டு.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • కేరళ
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பசலைக்கீரை
  2. பாசிப்பருப்பு3/4கப்
  3. அரைக்க:point_down:
  4. தேங்காய்4மே.க
  5. பச்சை மிளகாய் 2
  6. சீரகம் 1/2தே.க
  7. உப்பு
  8. தாளிக்க:point_down:
  9. எண்ணெய்1மே.க
  10. கடுகு
  11. உளுந்து
  12. வெங்காயம்1
  13. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. எண்ணெய் விட்டு அதில் தாளிக்க கொடுத்த பொருட்கள் போட்டு தாளித்து அதனுடன் ஊறவைகத்த பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும்.
  2. அது பாதிக்கு மேல் வெந்த பிறகு அதில் நறிக்கிய கீரை,உப்பு,தேங்காய் அரைத்தது அல்லது அதை வடிகட்டி பாலாக சேர்க்கவும்.
  3. சிறிது நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்