வீடு / சமையல் குறிப்பு / புதினா சட்னி

Photo of Mint chutney by pavumidha arif at BetterButter
558
2
0.0(0)
0

புதினா சட்னி

Jun-22-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா சட்னி செய்முறை பற்றி

இட்லி மற்றும் தோசைக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புதினா ஒரு கப்
  2. மல்லித் தழை அரை கப்
  3. புளி சிறிது
  4. பூண்டு 3
  5. காய்ந்த மிளகாய் இரண்டு
  6. வெங்காயம் 1/2
  7. உளுந்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. தேங்காய் துருவல் 1/4 கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெயை ஊற்றி உளுந்தம் பருப்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. வதங்கிய பின் தேங்காய் துருவல்,பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் இதனுடன் மல்லி,புளி மற்றும் புதினா சேர்த்து நன்கு கிளறவும்
  4. ஐந்து நிமிடம் பின்னர் அடுப்பை அணைத்து விடவும்
  5. மிக்ஸியில் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்
  6. சுவையான புதினா சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்