வீடு / சமையல் குறிப்பு / ஸ்டிராபெரி ஜாம்

Photo of Strawbwerry jam by saranya sathish at BetterButter
125
0
0.0(0)
0

ஸ்டிராபெரி ஜாம்

Jun-22-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்டிராபெரி ஜாம் செய்முறை பற்றி

ஓபிஓஎஸ் முறையில் ஸ்டிராபெரி,வாழைப்பழம்,வெல்லம் சேர்த்து செய்த சத்தான ஜாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஸ்டிராபெரி - 1 கப்
  2. கிரான்பெரி - 1/4 கப்
  3. கட் செய்த வாழைப்பழம் - 2
  4. வெல்லம் - 1 கப்
  5. தண்ணீர் - 1/4 கப்
  6. நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  7. எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் தண்ணீர், நெய், பழங்கள் சேர்க்கவும்.
  2. அதன் மேல் வெல்லம் சேர்த்து குக்கரை மூடவும்.
  3. பின்னர் அடுப்பில் குக்கரை வைத்து 15 விசில் விட்டு இறக்கவும்.
  4. பின்னர் குக்கரை திறந்து எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து நன்றாக பிலேன்ட் செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்