வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சூப்

Photo of Tomato soup by சண்முகப்பிரியா ரமேஷ்கண்ணன் at BetterButter
383
1
0.0(0)
0

தக்காளி சூப்

Jun-22-2018
சண்முகப்பிரியா ரமேஷ்கண்ணன்
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சூப் செய்முறை பற்றி

தக்காளி சூப்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி -3
  2. கேரட்-1
  3. பூண்டு-5
  4. சிறிய பச்சை மிளகாய் -2
  5. பாசி பருப்பு -2 மேஜைக்கரண்டி
  6. சீரகம் -1 1/2 மேஜைக்கரண்டி
  7. மிளகு-1 மேஜைக்கரண்டி
  8. தண்ணீர் -3 சிறிய டம்ளர்
  9. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  10. வெண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  11. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் பாசிப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. குக்கரில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் ஊற்ற வேண்டும்.
  3. பின்பு சீரகம், மிளகு, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  4. பின் பூண்டு, பொடடியாக நறுக்கிய தக்காளி, ஊறிய பாசிப்பருப்பு பேடவும்.
  5. நன்கு வதங்கிய பின் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும். மிதமான தீயில்.
  6. குக்கரில் இருக்கும் பொருள்களை தனியாக வடித்து 10 நிமிடம் ஆற வைத்து மிக்சியில் அரைக்கவும்.
  7. அரைத்த பொருளை வடித்த தண்ணீரோடு உப்பு சேர்த்து 5 நிமிடம் பாத்திரத்தில் கொதிக்க விடவும்.
  8. தக்காளி சூப் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்