வீடு / சமையல் குறிப்பு / எக்லெஸ் சாக்லேட் ப்ரௌனி

Photo of Eggless Chocolate Brownie by Sowmya Sundar at BetterButter
616
1
0.0(0)
0

எக்லெஸ் சாக்லேட் ப்ரௌனி

Jun-22-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

எக்லெஸ் சாக்லேட் ப்ரௌனி செய்முறை பற்றி

வெண்ணெய்,கொக்கோ பவுடர்,தயிர்,மைதா சேர்த்து செய்த சுவையான சாஃப்ட்டான ப்ரௌனி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • மைக்ரோவேவிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா மாவு - 1 1/2 கப்
  2. சர்க்கரை- 1 1/4 கப்
  3. வெண்ணெய்-1/2 கப்
  4. எண்ணெய்-1/2 கப்
  5. தயிர்- 1/4 கப்
  6. பால் -1/4 கப்
  7. கொக்கோ பவுடர்-1/4 கப்
  8. உப்பு- ஒரு சிட்டிகை
  9. பேக்கிங் பவுடர்-1 டீஸ்பூன்
  10. பேக்கிங் சோடா-3/4 டீஸ்பூன்
  11. வெனிலா எசன்ஸ்-1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஓவனை 180 டிகிரியில் ஃப்ரீ ஹீட் செய்யவும். உலர்ந்த பொருட்களை சேர்த்து சலித்து கொள்ளவும்
  2. வெண்ணெய் ,வெனிலா எசன்ஸ் மற்றும் தயிர் சேர்த்து நன்கு அடித்து கலந்து கொண்டு பின் அதனுடன் சலித்து வைத்த உலர்ந்த பொருட்கள் அனைத்தும் சேர்த்து மெதுவாக கலந்து கொள்ளவும்.
  3. பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி மைதாமாவு தூவி பின் அதில் கலவையை விட்டு 180 டிகிரியில் 40 நிமிடம் பேக் செய்யவும்
  4. ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்