வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தொக்கு

Photo of TOMATO THOKKU by Munsila Fathima at BetterButter
246
0
0.0(0)
0

தக்காளி தொக்கு

Jun-22-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி தொக்கு செய்முறை பற்றி

எளிதில் செய்யக்கூடியது. சப்பாத்தி ,சாதம் ,இட்லி ,தோசை

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி-3
  2. வெங்காயம் ஒன்று பெரியது
  3. மஞ்சள் தூள் 1/8 தேக்கரண்டி
  4. மிளகாய்த் தூள் ஒன்றரை தேக்கரண்டி
  5. தாளிக்க:
  6. கடுகு
  7. கருவேப்பிலை
  8. சிவப்பு மிளகாய் 3
  9. எண்ணெய்
  10. உளுந்தம் பருப்பு சிறிது
  11. பூண்டு (அ) பூண்டு பொடி- 2 பல்/ 1/4தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் தக்காளி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி தக்காளி போட்டு வேகவிடுங்கள்
  2. வேகவைத்த தக்காளியின் தோலை உரித்துக் கொள்ளுங்கள்
  3. தக்காளியை ஜாரில் நன்கு அடித்துக் கொள்ளுங்கள்
  4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, உளுந்தம் பருப்பு, பூண்டுசேர்த்து தாளிக்க வேண்டும்.
  5. தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்
  6. மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும்
  7. அதனுடன் அரைத்த தக்காளி விழுது , மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடுங்கள்
  8. தக்காளியை வெந்து எடுத்ததால் அதிகம் கொடுக்க விடத் தேவையில்லை
  9. தேவை என்றால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்
  10. இதோ சிம்பிளான தக்காளி தொக்கு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்