வீடு / சமையல் குறிப்பு / சிகப்பரிசி பிடி கொழுக்கட்டை

Photo of Sigapparisi pidi kozhukattai by shyamala devi at BetterButter
546
3
0.0(0)
0

சிகப்பரிசி பிடி கொழுக்கட்டை

Jun-22-2018
shyamala devi
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிகப்பரிசி பிடி கொழுக்கட்டை செய்முறை பற்றி

சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிகப்பரிசி 200 கிராம்
  2. தேங்காய் 1/2 மூடி துருவியது
  3. வெல்லம் 150 கிராம்
  4. ஏலக்காய் சிறிதளவு
  5. நெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசியை நன்றாக கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. மிக்ஸியில் அரிசி, தேங்காய் துருவல்,ஏலக்காய் சேர்த்து கொர கொரவென அரைக்க வேண்டும்
  3. கடாயில் வெல்லம் ,சிறிதளவு தண்ணீர் சேர்த்து ,வெல்லம் நன்றாக கரைந்தவுடன் அதில் அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்
  4. நன்றாக கிளறி விட்டு அதில் நெய் சேர்த்து சுருள கிளற வேண்டும் .ஆற விட்டு பிடி கொழுக்கட்டைகளாக பிடிக்க வேண்டும்
  5. இட்லி பாத்திரத்தில் நிமிடம் வேகா விட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்