வீடு / சமையல் குறிப்பு / புதினா வெங்காய சட்னி

Photo of Mint onion chateny by Revathi Reva at BetterButter
488
1
0.0(0)
0

புதினா வெங்காய சட்னி

Jun-23-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா வெங்காய சட்னி செய்முறை பற்றி

இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 3
  2. தக்காளி 2
  3. புதினா 1கப்
  4. காய்ந்தமிளகாய் 6
  5. தேங்காய் 1துண்டு
  6. உளுந்து 1ஸ்பூன்
  7. எண்ணெய்
  8. கடுகு
  9. உப்பு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து, காய்ந்தமிளகாய் சேர்த்து சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் புதினா சேர்த்து வதக்கவும். தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. தேங்காய் சேர்த்து ஆறவைத்து அரைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும். புதினா வெங்காய சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்