வீடு / சமையல் குறிப்பு / பிரெட் ஆம்லெட்

Photo of Bread omlette by Sangeetha Venkatesh at BetterButter
158
2
0.0(0)
0

பிரெட் ஆம்லெட்

Jun-23-2018
Sangeetha Venkatesh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரெட் ஆம்லெட் செய்முறை பற்றி

ஈஸி ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரெட் துண்டுகள் 6
  2. முட்டை 3
  3. பெப்பர் பொடி, உப்பு

வழிமுறைகள்

  1. முட்டைகளை ஒரு பாத்திரத்தில் நன்றாக அடிக்கவும்
  2. பெப்பர் பொடி உப்பு சேர்க்கவும்
  3. பிரட் துண்டுகளை எடுத்து முட்டையில் நன்றாக டிப் பண்ணி தவாவில் போடவும்
  4. ஈஸியான பிரெட் ஆம்லெட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்