வீடு / சமையல் குறிப்பு / பச்சை சட்னி

Photo of Green chutney by Lakshmi Bala at BetterButter
437
2
0.0(0)
0

பச்சை சட்னி

Jun-23-2018
Lakshmi Bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பச்சை சட்னி செய்முறை பற்றி

டிபன் , சாப்பாடு,சாட் என முப்பொழுதும் உதவும் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கர்நாடகா
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கொத்தமல்லி 2 கட்டூ
  2. பெரிய வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் 4
  4. இஞ்சி 1 துண்டு
  5. பொட்டு கடலை 4 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தோல் உரித்து நறுக்கவும்
  2. கொத்தமல்லி தழை சுத்தம் செய்து கொள்ளவும்
  3. பொடியாக நறுக்கவும்
  4. பச்சை மிளகாயை உப்பு சேர்த்து அரைக்கவும்
  5. வெங்காயம், கொத்தமல்லி தழை, பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து எடுக்கவும்
  6. சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்