வீடு / சமையல் குறிப்பு / முட்டை மசாலா பணியாரம்

Photo of Egg Masala Paniyaram by hajirasheed haroon at BetterButter
130
4
0.0(0)
0

முட்டை மசாலா பணியாரம்

Jun-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முட்டை மசாலா பணியாரம் செய்முறை பற்றி

முட்டை மசாலா தூள்கள் சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முட்டை 5
  2. நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
  3. பச்சை மிளகாய் 4
  4. கொத்தமல்லி இலை
  5. அரைத்த தேங்காய் விழுது நான்கு ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  8. பெப்பர் தூள் 1 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும் அதை நன்கு பீட் செய்து கொள்ளவும்
  2. முட்டை கலவையில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை அரைத்த தேங்காய் விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பெப்பர் தூள் உப்பு சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்
  3. பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை கலவைகளை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்
  4. டேஸ்டன முட்டை பணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்