வீடு / சமையல் குறிப்பு / தக்காளி ஜாம்

Photo of Tomato jam by Abinaya bala at BetterButter
685
3
5.0(0)
0

தக்காளி ஜாம்

Jun-23-2018
Abinaya bala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

தக்காளி ஜாம் செய்முறை பற்றி

தக்காளியை வைத்து செய்யப்படும் ஒரு வகையான இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. தக்காளி-4
  2. சர்க்கரை -200கிராம்
  3. ஏலக்காய் தூள்- சிறிதளவு
  4. நெய்- 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்
  2. அடுப்பில் வாணலியை வைத்து அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
  3. நன்கு கொதி வந்தவுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்
  4. அடி பிடிக்காமல் கிளறி விடவும்
  5. ஏலக்காய் & நெய் சேர்த்து கிளறி விடவும்
  6. திரண்டு வரும் நிலையில் அடுப்பை அணைக்கவும்
  7. சுவையான தக்காளி ஜாம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்